கள்ளக்குறிச்சி மாவட்டம் பத்தாம் வகுப்புதேர்வில் 26 ஆவது இடம்

0பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் பத்தாம் வகுப்புதேர்வில் 26 ஆவது இடம்
தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் 93.43% தேர்ச்சியுடன் 26வது இடத்தைப் பிடித்துள்ளது. வழக்கம்போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி