கள்ளக்குறிச்சி: தந்தையை வெட்டிக் கொலை செய்த மகன் கைது

490பார்த்தது
கள்ளக்குறிச்சி: தந்தையை வெட்டிக் கொலை செய்த மகன் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் கடந்த 14 ஆம் தேதி மதுபோதையில் தந்தை தேவராஜை (45) தாக்கிய மகன் விஷ்வா (22), தந்தையின் தலையில் வெட்டிவிட்டு தலைமறைவானார். பலத்த காயமடைந்த தேவராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார், தலைமறைவாக இருந்த விஷ்வாவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி