கள்ளக்குறிச்சி: கிணற்றில் விழுந்து வாலிபர் பலி

305பார்த்தது
கள்ளக்குறிச்சி: கிணற்றில் விழுந்து வாலிபர் பலி
சனிக்கிழமை மாலை சின்னசேலம் அருகே நண்பரின் கிணற்றில் பழுதடைந்த மோட்டாரை கயிறு கட்டி மேலே இழுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அ.நடேசன் (37) என்ற தொழிலாளி, கால் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்டனர். சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி