மூங்கில் துறை பட்டில் கஞ்சா விற்றவர் கைது

2பார்த்தது
மூங்கில் துறை பட்டில் கஞ்சா விற்றவர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே வட ராயசமுத்திரம் ஏரிக்கரையில் ரோந்து சென்றபோது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த சக்திகுமார் (25) என்பவரை சப் இன்ஸ்பெக்டர் சலாம் உசேன் தலைமையிலான போலீசார் நவம்பர் 25 அன்று கைது செய்தனர். அவரிடமிருந்து 32 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி