பைக் திருடிய மர்ம நபருக்கு வலை

3பார்த்தது
பைக் திருடிய மர்ம நபருக்கு வலை
கள்ளக்குறிச்சி அடுத்த தென் கீரனூரைச் சேர்ந்த பொரி வியாபாரி ஆனந்தராஜ் (30) புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தனது பைக்கை நிறுத்திவிட்டு வியாபாரம் செய்யச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அவரது பைக் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி