கள்ளக்குறிச்சியில் எஸ் ஐ ஆர் ஐ எதிர்த்து தவெக ஆர்ப்பாட்டம்

2பார்த்தது
கள்ளக்குறிச்சியில் எஸ் ஐ ஆர் ஐ எதிர்த்து தவெக ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் வாணாபுரம் பகண்டை கூட்டு சாலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர பணிகளில் உள்ள குளறுபடிகளை கண்டித்து நேற்று நவம்பர் 16 அன்று தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர். பரணி பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி