புறக்காவல் நிலைய கட்டிடத்தை திறக்க கோரிக்கை

0பார்த்தது
புறக்காவல் நிலைய கட்டிடத்தை திறக்க கோரிக்கை
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள புறக்காவல் நிலையம் திறக்கப்படாமல் வீணாகி வருவதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த கட்டிடத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, மருத்துவமனையில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி