சங்கராபுரம்: கல்வி கட்டணம் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

244பார்த்தது
சங்கராபுரம்: கல்வி கட்டணம் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சங்கராபுரம் வள்ளலார் பள்ளியில், ஆர்.டி.இ. இலவச சேர்க்கைக்கான கல்வி கட்டணம் கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாததை கண்டித்து பள்ளி தாளாளர் முத்துக்கருப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பள்ளி வளர்ச்சி குழு தலைவர் மூர்த்தி, உறுப்பினர்கள் பழனியா பிள்ளை, சந்திரசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கல்வி கட்டணம் வழங்கப்படாததால் பள்ளி நிர்வாகம் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது.