கூட்டுறவு சங்கத்தில் 70 லட்சம் முறை கேடு செயலாளர் சஸ்பெண்ட்

2பார்த்தது
கூட்டுறவு சங்கத்தில் 70 லட்சம் முறை கேடு செயலாளர் சஸ்பெண்ட்
கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், செயலாளர் கதிரவன் ரூ.70 லட்சத்தை கையாடல் செய்ததாக எழுந்த புகாரில், விழுப்புரம் பால்வள துணை பதிவாளர் ஸ்ரீகலா நடத்திய விசாரணையில் மோசடி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, செயலாளர் கதிரவனை பணியிடை நீக்கம் செய்து துணை பதிவாளர் ஸ்ரீகலா உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி