ஸ்கூட்டியில் சென்ற தம்பதியிடம் ஏழு சவரன் செயின் பறிப்பு

1பார்த்தது
ஸ்கூட்டியில் சென்ற தம்பதியிடம் ஏழு சவரன் செயின் பறிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையம் அடுத்த மாதவச்சேரி கிராமத்தில் சாந்தி ஸ்கூட்டியில் சென்றபோது, ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து 7 சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து கச்சராபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you