கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எஸ் ஐ ஆர் பணி சுமை BLO தற்கொலை

0பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எஸ் ஐ ஆர் பணி சுமை BLO தற்கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டம், சிவனார்த்தங்கள் கிராமத்தில், பணிச்சுமை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) ஜாகிதா பேகம் தற்கொலை செய்து கொண்டார். 800 படிவங்களை பதிவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 80 படிவங்கள் மட்டுமே பதிவு செய்ததால், அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகள் BLO-வை கண்டித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :