வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி

0பார்த்தது
வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திமுக வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் தங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் தொடர்ந்து மக்கள் பணியாற்றி தொகுதி வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என அவர் உறுதிமொழி அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி