கீழே கிடந்த தங்க சங்கிலியை ஒப்படைத்த நண்பர்களுக்கு பார

1பார்த்தது
கீழே கிடந்த தங்க சங்கிலியை ஒப்படைத்த நண்பர்களுக்கு பார
கள்ளக்குறிச்சி கரூர் வைஸ்யா வங்கி அருகே சாலையில் கிடந்த ஐந்து பவுன் தங்கச் சங்கிலியை ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கண்டெடுத்தனர். இரண்டு நாட்களாக உரிமையாளரைத் தேடிய நிலையில், உரிமையாளர் போனில் தொடர்பு கொண்டு தங்கச் சங்கிலியைத் தன்னுடையது எனத் தெரிவித்தார். நண்பர்கள் இருவரும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் உரிய விசாரணைக்குப் பிறகு உரிமையாளரிடம் தங்கச் சங்கிலியை ஒப்படைத்தனர். நேர்மையான செயலைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி