உளுந்தூர்பேட்டை அருகே லாரி மோதி மூவர் காயம்

1பார்த்தது
உளுந்தூர்பேட்டை அருகே லாரி மோதி மூவர் காயம்
திருநெல்வேலியைச் சேர்ந்த முத்துக்குமார் (25) என்பவர் உளுந்தூர்பேட்டை அருகே பைக்கில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரைத் தவிர்க்க முயன்ற சரக்கு லாரி மீது பின்னால் வந்த மற்றொரு லாரி மோதியது. இதில் முத்துக்குமார், லாரி ஓட்டுநர் பெ.சாந்தகுமார் (55), மாற்று ஓட்டுநர் இ.ஹக்கீம்பாபு (55) ஆகியோர் காயமடைந்தனர். எடைக்கல் போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி