கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ. 66. 60 லட்சத்திற்கு வர்த்தகம்

0பார்த்தது
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ. 66. 60 லட்சத்திற்கு வர்த்தகம்
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் நேற்று (மே 5) ரூ 66.60 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. சின்ன சேலம் மார்க்கெட் கமிட்டியில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 22 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. தியாகதுருவம் கமிட்டியில் மொத்தம் ஆறு லட்சத்து 2,500 ரூபாய்க்கும், சங்கராபுரம் கமிட்டியில் 8 லட்சத்து 60 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் வர்த்தகம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி