மஞ்சள் வார சந்தையில் 1. 10 கோடிக்கு வர்த்தகம்

0பார்த்தது
மஞ்சள் வார சந்தையில் 1. 10 கோடிக்கு வர்த்தகம்
கள்ளக்குறிச்சி சி எம் எஸ் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பக்ரீத் விடுமுறை நாளிலும் வழக்கம்போல வியாழக்கிழமை மஞ்சள் வார சந்தை நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி, சிறுவங்கூர், எறையூர், தண்டலை, சின்னசேலம், பாக்கம்பாடி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கொண்டு வந்த மஞ்சள் பயிர் விற்பனை செய்யப்பட்டது. இந்த சந்தையில் மொத்தம் 1.10 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக கள்ளக்குறிச்சி சி. எம். எஸ் செயலாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி