பயிர் காப்பீடு செய்ய வேளாண்துறை அழைப்பு

0பார்த்தது
பயிர் காப்பீடு செய்ய வேளாண்துறை அழைப்பு
தியாகதுருவம் பகுதி விவசாயிகள் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்து கொள்ள வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) ரகுராமன் அழைப்பு விடுத்துள்ளார். தியாகதுருகம் சுற்றியுள்ள கிராமங்களில் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரபி பருவ நெற்பயிர் காப்பீடு பிரீமியம் தொகையாக ஏக்கருக்கு ரூ. 538 காப்பீட்டு தொகையை காப்பீடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி