கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம். க. கார்த்திகேயன் MLA, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ரிஷவந்தியம் தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து, இன்று மே 7 வியாழக்கிழமை அன்று
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.