கள்ளக்குறிச்சி: கமிட்டியில் ரூ. 10. 82 லட்சத்துக்கு வர்த்தகம்

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 10. 82 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
கமிட்டிக்கு, மக்காச்சோளம் 700 மூட்டை, வேர்க்கடலை 15, எள் 10, கம்பு 10, உளுந்து என 736 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். சராசரியாக, ஒரு மூட்டை மக்காச்சோளம் 2, 225 ரூபாய்க்கும், வேர்க்கடலை 9, 636, எள் 14, 611, கம்பு 2, 698, உளுந்து 3, 599 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக 10 லட்சத்து 82 ஆயிரம் 400 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் மக்காச்சோளம் 125 மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2, 100 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக 2 லட்சத்து 70 ஆயிரத்து 844க்கு வர்த்தகம் நடந்தது.
தியாகதுருகம் மார்க்கெட் கமிட்டியில் நெல் 70 மூட்டை, கம்பு 25, மக்காச்சோளம் 16, உளுந்து 4 என 115மூட்டை விளைபொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. சராசரியாக நெல் 3, 361 ரூபாய்க்கும், கம்பு 2, 820, மக்காச்சோளம் 1, 919, உளுந்து 7, 000 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக 2 லட்சத்து 38 ஆயிரத்து 264க்கு வர்த்தகம் நடந்தது.