மணலுார்பேட்டை: இப்தார் நோன்பு எம். எல். ஏ. பங்கேற்பு

83பார்த்தது
மணலுார்பேட்டை: இப்தார் நோன்பு எம். எல். ஏ. பங்கேற்பு
மணலுார்பேட்டை மஸ்ஜிதே நுார் பள்ளிவாசலில் நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் வசந்தம் கார்த்திகேயன் எம். எல். ஏ. , கலந்து கொண்டார்.
மணலுார்பேட்டை மஸ்ஜிதே நுார் பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஜமாத் தலைவர் சையத் அலி வரவேற்றார். வசந்தம் கார்த்திகேயன் எம். எல். ஏ. , சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நோன்பு சிறப்புகள் மற்றும் சமூக நல்லிணக்கம் குறித்து பேசினார்.
நகர செயலாளர் ஜெய்கணேஷ், காங். , மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ், ஜமாத் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி