கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை பதிவு

0பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை பதிவு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று காலை வரை சராசரியாக 14.31 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 343.50 மி.மீ மழை பெய்துள்ளது. கள்ளக்குறிச்சி 16, தியாகதுருவம் 16, கச்சிராபாளையம் 5, கோமூகி அணை 7, மூரார் பாளையம், வட சிறுவள்ளூர், வாணாபுரம், கடுவனூர் தலா 5, அரியலூர் 10, சூளாங்குறிச்சி 12, ரிஷிவந்தியம் 8, கலையநல்லூர் 76, மணிமுத்தா அணை 20, திருக்கோவிலூர் வடக்கு 2, வேங்கூர் 2, உ. கீரனூர் 20 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
Job Suitcase

Jobs near you