கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கூவனூரில் உள்ள உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்கீழ் கடுவனூர் மற்றும் 19 ஊராட்சி குடியிருப்புகளுக்காக கூட்டு குடிநீர் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் எம். எஸ். பிரசாந்த், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம். க. கார்த்திகேயன் ஆகியோர் இன்று (10.06.2025) அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்கள்.