தியாகதுருவம்: வேளாண்மை உழவர் நலத்துறை நிகழ்ச்சி

52பார்த்தது
தியாகதுருவம்: வேளாண்மை உழவர் நலத்துறை நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் வட்டாரம் அசகளத்தூர் கிராமத்தில் வேளாண்மை, துணை இயக்குநர் அன்பழகன் தலைமையில், "உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை" நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100 விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இதில் விவசாயிகளின் குறைகள் குறித்து கேட்டறியப்பட்டு அதற்குரிய நடவடிக்கைகள் செய்ய பரிந்துரைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி