சங்கராபுரத்தில் 10 சவரன் நகை மாயம்

414பார்த்தது
சங்கராபுரத்தில் 10 சவரன் நகை மாயம்
சங்கராபுரம் குளத்து மேட்டு தெருவைச் சேர்ந்த இளான் (56) என்பவர் தனது பீரோவில் பூட்டி வைத்திருந்த 10 சவரன் தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவைத் திறந்து பார்த்தபோது நகைகள் மாயமாகி இருந்தன. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி