கள்ளக்குறிச்சி: மத்திய அரசுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

253பார்த்தது
கள்ளக்குறிச்சி: மத்திய அரசுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
சின்னசேலம் புதிய பேருந்து நிலையத்தில் இன்று அனைத்து தொழிற்சங்க கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய பாஜக அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, ஜான் பாஷா ஆகியோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 50க்கும் மேற்பட்டோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.