கள்ளக்குறிச்சி: மரத்தேர் கவிழ்ந்ததால் பரபரப்பு

498பார்த்தது
கள்ளக்குறிச்சி: மரத்தேர் கவிழ்ந்ததால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அடுத்த பாக்கம் மாரியம்மன் கோயில் தேர் திருவிழாவில், மரத்தேர் வீதி உலா நடைபெற்றது. தேர் இழுக்கும்போது எதிர்பாராத விதமாக அருகில் உள்ள வீட்டின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சிறிது நேரத்தில் தேரை நிலைநிறுத்தி மீண்டும் பக்தர்கள் இழுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி