சங்கராபுரத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0பார்த்தது
சங்கராபுரத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செம்பராம்பட்டு கிராமத்தில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடமிருந்து சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) தொடர்பான கணக்கீட்டுப் படிவங்களை சேகரித்து BLO Mobile App-ல் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வு, தேர்தல் பணிகளின் முன்னேற்றத்தை உறுதி செய்வதாகவும், வாக்காளர் பட்டியலை மேம்படுத்துவதாகவும் அமைந்தது.

தொடர்புடைய செய்தி