சங்கராபுரம் மின்வாரிய அலுவலகம் அருகே தீ விபத்து

0பார்த்தது
சங்கராபுரம் மின்வாரிய அலுவலகம் அருகே தீ விபத்து
சங்கராபுரம் மயிலம் பாறையில் உள்ள மின்வாரிய துணை மின் நிலையத்தில் நேற்று மதியம் (மார்ச் 2) வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்த தகவல் அறிந்த சங்கராபுரம் தீயணைப்பு அலுவலர் பரமசிவம் தலைமையில் தீயணைப்பு நிலையத்தினர் இரண்டு மணி நேரம் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.

தொடர்புடைய செய்தி