சங்கராபுரம் பெண் மாயம் தந்தை புகார்

330பார்த்தது
சங்கராபுரம் பெண் மாயம் தந்தை புகார்
சங்கராபுரம் அடுத்த சின்ன கொள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த ஷாலினி (25) கடந்த மூன்று வருடங்களாக சங்கராபுரத்தில் உள்ள நகை கடையில் பணிபுரிந்து வந்தார். கடந்த 19ஆம் தேதி வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பாததால், அவரது தந்தை செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.