மாயமானவரை கிணற்றில் தேடும் பணி தீவிரம்

321பார்த்தது
மாயமானவரை கிணற்றில் தேடும் பணி தீவிரம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நவாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் (38) குலதெய்வ கோயிலுக்குச் சென்று வீடு திரும்பாத நிலையில், அவரது பைக் கிணறு அருகே கிடந்தது. கிணற்றில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், தீயணைப்புத் துறையினர் கிணற்றில் தண்ணீரை இறைத்துத் தேடியும் பழனிவேல் கிடைக்கவில்லை. மர்ம நபர்கள் கடத்திச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி