கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு வார விழா விளையாட்டுப் போட்டி

4பார்த்தது
கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு வார விழா விளையாட்டுப் போட்டி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ரேஷன் கடை பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று நவம்பர் 21 அன்று பரிசளிப்பு விழா நடைபெற்றது. தியாகதுருவம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இந்த விழாவில், கூட்டுறவு சங்க துணை பதிவாளர்கள் ரகு, குறிஞ்சி மணவாளன், சாந்தி, விஜயகுமாரி, பள்ளி தலைமையாசிரியர் திருஞானசம்பந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி