கள்ளக்குறிச்சி: சாலை மறியலில் ஈடுபட்ட 195 அங்கன்வாடி பணியாளா்கள் கைது

0பார்த்தது
கள்ளக்குறிச்சி: சாலை மறியலில் ஈடுபட்ட 195 அங்கன்வாடி பணியாளா்கள் கைது
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலர் பிரேமா தலைமையில், அங்கன்வாடி பணியாளர்கள் கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலில் ஈடுபட்ட 195 அங்கன்வாடி பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி