கள்ளக்குறிச்சி: மின்வாரிய பராமரிப்பு பணிகள்.. நாளை பவர் கட்

0பார்த்தது
கள்ளக்குறிச்சி: மின்வாரிய பராமரிப்பு பணிகள்.. நாளை பவர் கட்
கள்ளக்குறிச்சியில் நாளை (15-11-2025) துணை மின் நிலையங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ஏமப்பேர், சர்க்கரை ஆலை பகுதி, கருணாபுரம், எம்.ஆர்.என். நகர், நீலமங்கலம், சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி, சோமண்டார்குடி, நத்தமேடு, பொன்பரப்பட்டு, க.அலம்பலம், புதுமோகூர், கச்சிராயப்பாளையம், அக்கராயப்பாளையம், நல்லாத்தூர், வன்னஞ்சூர், சிறுவங்கூர், ரோடுமாமந்தூர், ஹாஜியாநகர், குடிகாடு உள்ளிட்ட பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. மின்வாரிய அறிவிப்பின்படி இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி