பெட்ரோல் பங்க் ஊழியரின் பணப்பையை பறித்து ஓட்டம்

1பார்த்தது
பெட்ரோல் பங்க் ஊழியரின் பணப்பையை பறித்து ஓட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மடப்புரம் பெட்ரோல் பங்க் ஒன்றில் நேற்று நவம்பர் 24 அன்று தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்பிய இரண்டு மர்ம நபர்கள், ஊழியரின் பணப்பையை பறித்து இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
Job Suitcase

Jobs near you