திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஓம். சக்திவேல் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இன்று மே 19 உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர், ஜி. ஆர். வசந்தவேல் கலந்து கொண்டு உரையாற்றினார்.
உடன் திருவெண்ணைநல்லூர் மேற்கு ஒன்றிய திமுகழக செயலாளர் மாவட்ட கவுன்சிலர், PVR. விசுவநாதன், திருவெண்ணைநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர், மாவட்ட கவுன்சிலர், மா. சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.