சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ வழக்கு

0பார்த்தது
சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ வழக்கு
கள்ளக்குறிச்சி அருகே அம்மையகரத்தைச் சேர்ந்த விக்னேஷ் (26), கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். தற்போது அச்சிறுமி 6 மாத கர்ப்பமாக உள்ளார். இந்த தகவல் அறிந்த சின்ன சேலம் மகளிர் நல அலுவலர் குப்புவள்ளி, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதன் பேரில் விக்னேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.