உளுந்தூர்பேட்டை அருகே நடந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு

533பார்த்தது
உளுந்தூர்பேட்டை அருகே நடந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு
உளுந்தூர்பேட்டை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ் சேஸ், சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் மாரிமுத்து (37) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், விபத்துக்குள்ளான மினி பஸ் சேஸ் மீது ஆம்னி பேருந்து மோதியதில், அது எதிர் சாலையில் தூக்கி வீசப்பட்டு, அங்கு மினி லாரி மீது மோதியது. இந்த கோர விபத்தில் மினி லாரி ஓட்டுநர் சுதர்சனும் (21) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி