உளுந்தூர்பேட்டை பைக் திருட்டு

354பார்த்தது
உளுந்தூர்பேட்டை பைக் திருட்டு
உளுந்தூர்பேட்டை அடுத்த திருப்பெயர் தர்கா பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (52) என்பவர், கடந்த 18ம் தேதி இரவு தனது வீட்டின் முன்புறம் நிறுத்தி வைத்திருந்த பைக் மறுநாள் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் எடைகள் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி