விஜய்க்கு போட்டியாக விசில் சின்னம் கேட்கும் கமல்ஹாசன்

10513பார்த்தது
விஜய்க்கு போட்டியாக விசில் சின்னம் கேட்கும் கமல்ஹாசன்
இந்திய தேர்தல் ஆணையத்தில் விசில் சின்னம் கேட்டு மக்கள் நீதி மய்யம் கட்சி விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தவெகவும் விசில் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், திமுக, மநீம மூலமாக விஜய்க்கு நெருக்கடி கொடுப்பதற்காக அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. அடுத்த மாதம் இறுதியில் தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கலாம் என கூறப்படுகிறது.