சீமானை உச்சிமுகர்ந்து பாராட்டிய கமல்ஹாசன்

5079பார்த்தது
சீமானை உச்சிமுகர்ந்து பாராட்டிய கமல்ஹாசன்
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்பற்றும் கொள்கையில் காட்டும் பிடிமானமும் பிடிவாதமும் வியத்தலுக்குரியவை என்று மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சீமான் பிறந்தநாளையொட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கமல், எப்போதும் அண்மையில் இருக்கும் இளைய சகோதரர். பிறந்த பிரதேசமானாலும் சரி, தேர்ந்துகொண்ட திரைத்துறையானாலும் சரி பக்கத்திலேயே பயணம் செய்பவர். புகழோடு தோன்றும் பண்பும் திறனும் மிக்க அன்புத் தம்பி என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி