காஞ்சி: பைக் மீது லாரி மோதி தொழிற்சாலை ஊழியர் பலி

245பார்த்தது
காஞ்சி: பைக் மீது லாரி மோதி தொழிற்சாலை ஊழியர் பலி
காஞ்சிபுரம் அடுத்த ஈஞ்சம்பாக்கம் காயத்திரி நகரைச் சேர்ந்த தனியார் தொழிற்சாலை ஊழியர் ரஜினி (38), நண்பர் ராஜேஷுடன் பைக்கில் காஞ்சிபுரம் நோக்கிச் சென்றபோது, ஏரிவாக்கம் அருகே எதிரே வந்த லாரி மோதியதில் ரஜினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜேஷ் படுகாயமடைந்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி