6 உலக சாதனை, 2 தேசிய சாதனைகள், செங்கல்பட்டு சிறுவன் அபாரம்

194பார்த்தது
6 உலக சாதனை, 2 தேசிய சாதனைகள், செங்கல்பட்டு சிறுவன் அபாரம்
செங்கல்பட்டைச் சேர்ந்த 5 வயது சிறுவன் பிரணவ் தத்தா, ராமாயணம், மகாபாரதம் நூல்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து தேசிய மற்றும் உலக சாதனைகள் படைத்துள்ளார். மகாபாரதத்தில் இருந்து 200 கேள்விகளுக்கு 10.42 நிமிடங்களிலும், 63 நாயன்மார்கள் பெயரை 79 வினாடிகளிலும் கூறி உலக சாதனை புரிந்துள்ளார். இதுவரை மொத்தம் 6 உலக சாதனைகளை அவர் படைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி