செங்கல்பட்டு: விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

0பார்த்தது
செங்கல்பட்டு: விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு
செங்கல்பட்டு அருகே திருப்போரூரில் உள்ள தனியார் உப்பு தொழிற்சாலையின் அருகே நேற்று (நவ.14) விழுந்து விபத்துக்குள்ளான பயிற்சி விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிதறிய விமானத்தின் பாகங்களை இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு தேடும் பணி நடைபெற்று வருகிறது.