செங்கல்பட்டு: கொட்டப்போகும் கனமழை.. வானிலை எச்சரிக்கை

5பார்த்தது
செங்கல்பட்டு: கொட்டப்போகும் கனமழை.. வானிலை எச்சரிக்கை
செங்கல்பட்டு மாவட்டத்துக்கு கனமழை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேற்று (10-01-2026) தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடகிழக்கு இலங்கை கடலோரப்பகுதிகளில் முல்லைத்தீவிற்கு அருகில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடந்தது. இதன் காரணமாக, செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி