செங்கல்பட்டு: ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

1பார்த்தது
செங்கல்பட்டு: ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கு 2 ஆண்டுகள் சிறை
சென்னையைச் சேர்ந்த சரளாதேவி, புவனேஸ்வரி ஆகியோருக்குச் சொந்தமான 8.57 ஏக்கர் நிலத்தை, ஐஸ்வர்யா என்பவர் பெயரில் மோசடியாகப் பதிவு செய்து வாங்கியதாகக் கூறப்படும் வழக்கில், திருநெல்வேலியைச் சேர்ந்த அன்வர் ஆர்.பி.எம்.ஆதம் (55) என்பவருக்கு செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2010ல் அன்வர் ஆதமை கைது செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி