செங்கல்பட்டு மக்களே..சிறப்பு ரயில் முழு விவரம்

1பார்த்தது
செங்கல்பட்டு மக்களே..சிறப்பு ரயில் முழு விவரம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 அன்று போத்தனூரில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் (06115) மறுநாள் காலை 11.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கத்தில், ஜனவரி 15 அன்று செங்கோட்டையில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்படும் ரயில் (06116) மறுநாள் இரவு 7.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும். இந்த ரயில் விழுப்புரம், மேல்மருவத்தூர், தாம்பரம், செங்கல்பட்டு, எழும்பூர், அரக்கோணம், காட்பாடி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தொடர்புடைய செய்தி