செங்கல்பட்டு: தீயணைப்பு பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம்

2பார்த்தது
செங்கல்பட்டு: தீயணைப்பு பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் தீயணைப்பு பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் நேற்று (ஜூன். 3) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் வீரப்பன், மாவட்ட எஸ்பி அய்மன் ஜமால், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், மாவட்ட உதவி தீயணைப்புத் துறை அலுவலர் செந்தில்குமரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

தொடர்புடைய செய்தி