செங்கல்பட்டு: தாய் இறந்த துக்கத்திலும் பொதுத்தேர்வு எழுதிய மாணவி

1பார்த்தது
செங்கல்பட்டு: தாய் இறந்த துக்கத்திலும் பொதுத்தேர்வு எழுதிய மாணவி
வசந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி மனுஸ்ரீயின் தாய்  நேற்று (மார்ச் 2) திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தாயின் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையிலும், கண்ணீரைத் துடைத்துக்கொண்டு மாணவி மனுஸ்ரீ நேற்று நடைபெற்ற பொதுத்தேர்வை எழுதினார். தேர்வு முடிந்ததும், தாயின் முகத்தை கடைசியாகக் காண மருத்துவமனைக்கு விரைந்த மாணவியின் செயல் அங்கிருந்தோரை நெகிழச் செய்தது.

தொடர்புடைய செய்தி