செங்கல்பட்டு: சிக்னலில் நின்ற பெண் மீது லாரி மோதி பரிதாப பலி

5பார்த்தது
செங்கல்பட்டு: சிக்னலில் நின்ற பெண் மீது லாரி மோதி பரிதாப பலி
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே காவனூர் பகுதியைச் சேர்ந்த ராதா, இன்று தனது இருசக்கர வாகனத்தில் பொத்தேரி சிக்னலில் சிவப்பு விளக்குக்காக காத்திருந்தபோது, அதிவேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து அவர் மீது மோதியது. இதில் ராதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி