செங்கல்பட்டில்புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தீவிரம்

0பார்த்தது
செங்கல்பட்டில்புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தீவிரம்
செங்கல்பட்டில் ரூ. 97 கோடியில் தொடங்கப்பட்ட புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தற்போது ரூ. 130 கோடியாக உயர்ந்துள்ளன. மாவட்டத் தலைநகரான செங்கல்பட்டில் ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு மருத்துவமனை, சட்டக் கல்லூரி, கலைக் கல்லூரிகள் மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பணிக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுகின்றனர். வெண்பாக்கம் பகுதியில் புதிய பேருந்து முனைய கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்தி